Categories
மாநில செய்திகள்

சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி..!!

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அரசு அனுமதி தந்தது. கேட்டுக்கொண்டதால் 3 பீப் பிரியாணி கடைக்கு அனுமதி தரப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இன்று மாலை உணவு திருவிழாவுக்கு சென்று பீப் பிரியாணி விற்பனையை பார்வையிட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |