சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளித்து பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். அவசர வழக்குகளை விசாரிக்க எட்டு நாட்கள் மட்டும் விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும். மே 3 ,4 ஆம் தேதிகளில் அவசர வழக்குகளை தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மே 5, 6ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Categories