Categories
வேலைவாய்ப்பு

சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.45,000 வரை சம்பளம்…. ஜூன் -30 கடைசி தேதி…!!!

இந்திய தொழிநுட்பக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இடம்: சென்னை(IIT Madras).

பணி: Projec tAssosiate .

ஊதியம்: ரூ.45,000.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.21.

மேலும் இது குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள htttps://icandsr.iitm.ac.in

Categories

Tech |