சென்னை ஐஐடி வளாகம் உயிரியல் பூங்கா அல்ல நகைகளை பராமரிப்பதற்கு. நாய்களை விடும் பகுதியாக ஐஐடி வளாகம் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஐடியில் ஏராளமான மான்கள் இருப்பதால் நாய்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க ஆணையும் பிறப்பித்துள்ளது.
Categories