Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் …!!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சி அணிந்து தனது ட்விட்டர் பக்கத்தில்  ”சர்ப்ரைஸ் இருக்கு காத்திருங்கள்” என்று சிம்பு பதிவிட்டுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பாடல் பாடி உள்ளதாகவும், அது விரைவில் வெளியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. தீபாவளியன்று வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு வெளியாக இருக்கும் நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம் காத்திருக்கின்றது.

Categories

Tech |