Categories
மாநில செய்திகள்

போடு செம… எட்டு வழி சாலை… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு… மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் மக்கள்…!!!

சென்னை மற்றும் சேலம் இடையேயான எட்டு வழி சாலைக்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு விதித்த தடை தொடரும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் சேலம் இடையே எட்டு வழி சாலை அமைப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டது. அதற்காக பல்வேறு விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்தது. அதனால் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முயற்சிப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்சென்னை மற்றும் சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக நடைபெற்ற வழக்கில் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதில் தற்போது உச்சநீதிமன்றம் சென்னை மற்றும் சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது. இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

Categories

Tech |