அரசு தனியார் பங்களிப்புடன் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் உருவாக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. மற்றவர்களைப் போல மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பை பெறுவதை உறுதி செய்யும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது. அவ்வகையில் சென்னை, திருச்சி, கோவை, சேலம்,நெல்லை மற்றும் மதுரை ஆகிய 6 இடங்களில் மண்டல அலுவலகங்களில் வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Categories