சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் முதுகலை, முதுகலை டிப்ளமோ,டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் https://egovernance.unom.ac.in/cbcs2122 என்ற இணையத்தின் சென்று. விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.354. விண்ணப்பிக்க கடைசி தேதி: முதுகலை படிப்புகள் ஜூன் 15, முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கு ஜூலை 15. இந்த குறிப்பிட்ட தேதிக்குள் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories