Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு செம அறிவிப்பு… இனி மாதம் ஒருமுறை…. மேயர் பிரியா ராஜன் அதிரடி…..!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேயர் பதவி பிரியா ராஜன் என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மாதம் ஒருமுறை வரும் முன் காப்போம் முகாம் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அறிவித்துள்ளார்.

வருமுன் காப்போம் திட்டம் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது புத்துயிர் பெற்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சென்னையில் மாதம் ஒரு முறை இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மேயரின் இந்த அறிவிப்பு சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |