Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு…. தீபாவளி பரிசு இதோ… வெளியான சூப்பர் தகவல்…!!!

சென்னை மாநகரில் கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம் உள்ளிட்டவற்றை பெறுவதற்காக பல்வேறு மாவட்டம் மற்றும் மாநில மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் இட நெருக்கடி, போக்குவரத்து, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை ஏற்படுத்தி வருகின்றன. எனவே சுற்றுசூழல் தீங்கு விளைவைக்காத போக்குவரத்து பயன்பாட்டுக்கு வர வேண்டியது அவசியமாக உள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ ரயில் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது விரைவான, மாசு ஏற்படுத்தாத, சொகுசு பயணம் அனுபவத்தை அளிக்கிறது. இதனை தொடர்ந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நெருக்கடி குறைக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வன்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் முடக்கிவிடப்பட்டது.

தற்போது மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கப்பட உள்ளது. தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பிரிந்து கிளாம்பாக்கம் பேருந்த நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. அதில் விழுப்புரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி, மதுரை, கும்பகோணம் நகரங்கள் அடங்கும். எனவே 88.52 ஏக்கர் பரப்பில் 130 அரசு பேருந்துகள், 130 ஆம்னி பேருந்து நிறுத்துமிடங்கள், 275 கார்கள், 3582 இருசக்கர வாகனம் நிறுத்த்துமிடங்கள் , கடைகள், உணவகங்கள், போக்குவரத்து அலுவலகம், பயணிகள், ஓய்வறை உள்ளிட்டற்றுடன் மிகவும் பிரமாண்டமாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக பேருந்து நிலைய கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரடைந்ததால் விறுவிறுப்பாக வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையம் வருகின்ற செப்டம்பர் மாத திறக்கப்பட திட்டமிட்டுள்ளது. வழக்கமாக தீபாவளி பொங்கல் பண்டிகை வந்துவிட்டால் சென்னையில் இருந்த பல லட்சம் பேர் சொந்தம் ஊர்களுக்கு சென்று வருபர். அப்போது கோயம்பேடு நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும். ஆனால் இனி இப்படி ஒரு சூழல் இருக்காது என்று கூறப்படுகிறது. கிலாம்பாக்கம் புறநகர் ப

Categories

Tech |