Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு பெரும் எச்சரிக்கை…. வெளியானது ஷாக்…!!!!

தமிழகத்தில் கொரோனா பிரச்சினை ஓய்வதற்குள் தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வரும் நிலையில் சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது.

சென்னையில் ஏற்கனவே 172 ஆக இருந்த பாதிப்பு இன்று 194 அதிகரித்துள்ளதால் மக்கள் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |