Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு வெளியானது மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டில் உள்ள வாக்குச்சாவடி விபரத்தை மாநகராட்சி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி htt: // election.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வாக்காளர் பெயர், உள்ளாட்சி அமைப்பு, வார்டு எண், தெருவின் பெயர், வாக்குச்சாவடி உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |