வடசென்னை பகுதியில் நாளை (மார்ச்.8) காலை 8 மணி முதல் மார்ச் 11-ஆம் தேதி காலை 11 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் பெற தொடர்பு எண்கள் : –
திருவொற்றியூர் – 8144930901
மணலி – 8144930902
மாதாவரம் – 8144930903 & 044-45674567, 044-28451300.