சென்னையில் இ-பைக் சேவை பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அதிரடி அறிவிய்ப்பு வெளியாகி உள்ளது.
சென்னையில் இ-பைக் சேவை பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த பைக்கில் செல்ல முதல் பத்து நிமிடத்திற்கு ரூபாய் 10 கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடுத்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.1 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவைக்கு 3 மாத பயண அட்டை, ஒரு நாள் பயண அட்டை, ஒரு மாத பயண அட்டைகளும் வழங்கப்படும் என கூறியுள்ளது.