தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக சென்னையில் (2-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ரத்து செய்யப்படும்.
போரூர்: செம்பரம்பாக்கம்,நசரத்பேட்டை, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களுரூ நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம், திருமழிசை, மலையம்பாக்கம், அகரமேல். பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின் வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.