Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! இன்று முதல் நாள்தோறும் 2,500…. வெளியான மிக மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு சென்னையில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் நாள்தோறும் 2 ஆயிரத்து 500 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

Categories

Tech |