டெல்டா ப்ளஸ் வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஏழு பேர் சென்னையை சேர்ந்தவர்கள் எனவும் மீதமுள்ள இரண்டு பேர் மதுரை மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் என்றும் தமிழக காதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்டா ப்ளஸ் வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஏழு பேர் சென்னையை சேர்ந்தவர்கள் எனவும் மீதமுள்ள இரண்டு பேர் மதுரை மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை கொடுங்கையூர் சேர்ந்த செவிலியர் என்று ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் அதில் மீதம் உள்ள 6 பேரில் ஆவடியை சேர்ந்த 3 பேருக்கும், அம்பத்தூர், நெற்குன்றம், ராயபுரத்தை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 7 பேருக்கு டெல்டடா ப்ளஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், மதுரையை சேர்ந்த தலா ஒருவருக்கும் என 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில், அதில் மதுரையை சேர்ந்தவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.