Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! தடுப்பூசி முகாமில் இதுவும் நடக்குது…. உடனே போங்க…!!!!

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 14 வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 13 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிந்தது. இதில் மக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த நிலையில் இன்று சென்னையில் 1600 மையங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசி முகாம்களுடன் பெருநகர சென்னை மாநகராட்சியின் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு மற்ற மருத்துவ ஆலோசனை/ சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |