Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! நாளை மாலை 5 மணி வரை…. இங்கு கரண்ட் கட்…. அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, திருமங்கலம் பகுதி: அண்ணாநகர் மேற்கு மற்றும் விரிவாக்கம் முழுவதும், W-பிளாக், மெட்ரோஜோன் பிளாட்ஸ், திருவல்லீஸ்வரர் நகர், பாடிகுப்பம் ரோடு, வெல்கம் காலனி, ஆசியாட்  காலனி, பழைய திருமங்கலம் AF பிளாக் AE பிளாக் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். தண்டையார்பேட்டை பகுதி: காமராஜ் சாலை, சத்தியமூர்த்தி நகர், டி.கே.பி நகர், ராமசாமி நகர், தேவராஜன் தெரு, பெருமாள் கோயில் தெரு, பழைய எம் ஜி ஆர் தெரு, பெரியார் நகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும்.

Categories

Tech |