Categories
வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் வேலை….. நாளையே கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பணி: medical officer, staff nurse
காலி பணியிடங்கள்: 58
கல்வித் தகுதி: MBBS, பிளஸ் டூ தேர்ச்சியுடன் நான்கு ஆண்டு பிஎஸ்சி நர்சிங், நர்சிங் டிப்ளமோ அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ
தேர்வு: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.chennaicorporation.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |