சென்னை கடற்கரையில் நாளை முதல் பொதுமக்களுக்கு தடை மட்டும் அனுமதி.
சென்னை கடற்கரையில் பொதுமக்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது நடை பயிற்சி செய்வோருக்கு மட்டும் அனுமதி.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையில் அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் காரணமாக மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு மணல் பரப்பில் அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.