Categories
தேசிய செய்திகள்

செப்-1 முதல் அங்கன்வாடி, பள்ளிகள் திறப்பு…. தெலுங்கானா அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையனையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பாதிப்பு குறைந்துள்ளதால் அங்கன்வாடி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் செப்-1 முதல் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளி திறப்புக்கு பிறகு மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு  நோய்த்தொற்று உறுதியானால் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |