Categories
தேசிய செய்திகள்

செப்.,15-க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு…. மத்திய உள்துறை அமைச்சகம்….!!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் ஏற்கப்பட்டு விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த வருடம் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பத்ம விருதுகள் பரிந்துரைகளை https://padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின் போது குடியரசுத் தலைவரால் பத்ம விருதுகள் வழங்கப்படும்.

Categories

Tech |