Categories
மாநில செய்திகள்

செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு…. இந்த இணையதளத்தில் செக் பண்ணிக்கோங்க…!!!

முதலாமாண்டு நீங்கலாக பிற ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற தேர்வு முடிவுகளை மாணவர்கள்  https://www.annauniv.edu /என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் அரியர் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளையும் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |