Categories
தேசிய செய்திகள்

செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிப்பு… மத்திய தொல்லியல் துறை… வெளியிட்ட அறிவிப்பு…தமிழ் மாணவர்கள் நிலை என்ன?…!!!

மத்திய தொல்லியல் துறை பட்டப்படிப்பிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அதில் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொல்லியல் துறை, சொல்லியல் பட்டப்படிப்பிற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கல்வித்தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் தமிழ்மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி அறிந்த மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்பி வெங்கடேசன், ‘செம்மொழியான தமிழ்மொழி படித்தோருக்கு வாய்ப்பை மறுப்பதா?’என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |