சொந்த வீடு வாங்குவது என்பது நம்மில் பலரின் லட்சியமாகவே இருக்கிறது. அந்த வகையில் ஒரு நபர் வாங்கக்கூடிய மிகப் பெரிய கடன் தொகை வீட்டுக் கடனாக தான் இருக்க முடியும். மேலும் கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசமும் வீட்டுக் கடனுக்கு அதிகம். அதனால் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். வீட்டுக் கடன்களுக்கு வங்கிகள் விதிக்கும் வரிகள் பின்வருமாறு;
செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா – 6.85%
ஐசிஐசிஐ வங்கி – 6.9%
ஆக்சிஸ் வங்கி – 6.9%
எஸ்பிஐ – 6.9%
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் – 6.9%
இந்தியன் வங்கி – 6.95%
கனரா வங்கி – 6.95%
பஞ்சாப் நேஷனல் வங்கி – 6.95%யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 6.5%
பேங்க் ஆஃப் பரோடா – 6.5%
பேங்க் ஆஃப் இந்தியா – 6.5%
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா – 6.65%
கோட்டக் மஹிந்த்ரா வங்கி – 6.65%
பஞ்சாப் சிந்த் வங்கி – 6.65%
எச்டிஎஃப்சி வங்கி – 6.75%
ஐடிபிஐ வங்கி – 6.85%