ஃபுட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்த பணியிடங்கள்: 4710
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் பரிசோதனை பொறுமை தேர்வு, ஆவண சரிபார்ப்பு
விருப்பமுள்ளவர்கள் recruitmentfci.in தொடர்ந்து கண்காணிக்கவும்