Categories
தேசிய செய்திகள்

செம கெத்து காட்டிய இந்தியா… வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர்… பெரும் மகிழ்ச்சி…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதன்பின்பு அவர் ட்விட்டரில், “இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதன் முதல் முறையாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை  பிடித்தது. குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த், “நான் திறந்து வைத்த மைதானத்தில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்றது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்காக சிறப்பாக  விளையாடிய அனைத்து வீரர்களுக்கு எனது வாத்துக்களைத் தெரிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி இந்திய அணியின் அபார வெற்றிக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Categories

Tech |