Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகரின் சிறுவயது புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் சரவண விக்ரமின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் டிஆர்பி யில் தொடர்ந்து உச்சத்தில்  இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மறைவுக்குப் பின் அந்த கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார்.

தற்போது இந்த சீரியலில் பிளாஷ்பேக் காட்சிகள் வந்து கொண்டிருக்கிறது . இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Categories

Tech |