Categories
கிரிக்கெட் விளையாட்டு

“செம மாஸ்”…. பால் ஆடம்ஸ் சாதனையை முறியடித்து…. பின்னுக்கு தள்ளிய கேசவ் மகாராஜ்….!!!!

தென்ஆப்பிரிக்கா அணி வீரரான கேஷவ் மகாராஜ், வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலமாக தென்னாப்பிரிக்காவின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான பால் ஆடம்ஸ் சாதனையை இவர் முடிவெடுத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்களில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்த பால் ஆடம்சை பின்னுக்கு தள்ளி 136 விக்கெட்டுகள் உடன் கேஷவ் மஹராஜ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து முதலிடத்தில் ஹக் டெய்ஃபீல்ட் 170 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றார்.

Categories

Tech |