Categories
சினிமா தமிழ் சினிமா

செம… ‘வாடிவாசல்’ படத்தில் இந்த வட சென்னை பட நடிகரா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இயக்குனரும், நடிகருமான அமீர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூர்யா. தற்போது இவரது 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் வாடிவாசல் படத்தின் அட்டகாசமான டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Ameer plays a don in Vada Chennai?- Cinema express

இந்நிலையில் இந்த படத்தில் இயக்குனரும், நடிகருமான அமீர் இணைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வட சென்னை படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |