Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைலிஸ் ஆடையில் மாளவிகா…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

செம ஸ்டைலிஸ் ஆடையில் மாளவிகா எடுத்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் வெளியான கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை மாளவிகா. இதை தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் கட்டுவிரியன் எனும் படத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு தனது குழந்தைகள், கணவர் என குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

இதை தொடர்ந்து அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் அவர் தற்போது செம ஸ்டைலிஸ் ஆடையில் புதிய புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை மாளவிகாவின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |