Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் அசத்தலான அப்டேட் ரிலீஸ்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

”பாயும் ஒளி நீ எனக்கு” படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது.

விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ”டானாக்காரன்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் கார்த்திக் சவுத்ரி இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”பாயும் ஒளி நீ எனக்கு”.

பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் அனிச்ச பூவே பாடல் வெளியீடு,vikram prabhu in paayum  oli nee enakku movie anicha poove song | Galatta

இந்த படத்தில் கதாநாயகியாக வாணிபோஜன் நடித்துள்ளார். மகாதேஷ்வர சாகர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் சில ஆண்டுகளாக ரிலீசாகாமல் உள்ளது. இந்நிலையில், ”பாயும் ஒளி நீ எனக்கு” படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |