ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டானது வெளியிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை – 1 பதவியில் 25 காலியிடங்களுக்கு வருகிற 23, 24ம் தேதிகளில் போட்டி தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் பதிவேற்றப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.