Categories
சினிமா தமிழ் சினிமா

“செல்லப் பிராணியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த அக்ஷரா ஹாசன்”…. கமெண்ட் செய்யும் நெட்டிசன்ஸ்…!!!!!

நடிகை அக்ஷரா ஹாசன் தனது செல்லப்பிராணியுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் உலக நாயகன் கமல்ஹாசன். இவரின் இளைய மகள் அக்ஷரா. இவர் ஷமிதாப் திரைப்படத்தின் மூலம் நடிகையானார். தமிழ் சினிமா உலகிற்கு விவேகம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடித்த இவர் அக்னி சிறகுகள் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

https://www.instagram.com/p/CfTNvBKBtMy/?utm_source=ig_embed&ig_rid=43b6a85b-e0ef-49c8-9e4c-5a24ea47c154

மேலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் இன்ஸ்டாவில் தனது செல்லப்பிராணி உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளதாவது, உங்களின் ரகசியம் துளிகூட கசியாது. கவலையே வேண்டாம். அந்த செல்லம் உங்களை காட்டிக் கொடுக்காது. நீங்கள் இருவருமே க்யூட்டாக இருக்கின்றீர்கள் என கூறியுள்ளனர்.

Categories

Tech |