Categories
தேசிய செய்திகள்

செவாலியே விருதுக்கு தேர்வான பாடகர் அருணா சாய்ராம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல கர்நாடக பாடகர் அருணா சாய்ராமுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளரான அருணா சாய்ராமுக்கு(70) பிரான்ஸ்நாட்டின் உயரிய “செவாலியே” விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக இசையில் 30 வருடங்களாக பாடகாரகவும் இசையமைப்பாளாரகவும் இருப்பவர்தான் அருணா சாய்ராம்.

இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். மியூசிக் அகாதெமி சார்பாக சங்கீத கலாநிதி விருதையும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது மற்றும் அமெரிக்க காங்கிரஸின் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |