Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் தேவை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் 11 மாதங்களுக்கு பணியாற்ற தகுதி உடையவர்கள் chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 7ஆம் தேதி கடைசிநாள் எனவும் தெரிவித்துள்ளது. எனவே பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Categories

Tech |