Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: இணையத்தில் வைரலாகும் மாஸ் வீடியோ…. நீங்களே பாருங்க….!!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்களை வரவேற்கும் வகையில் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/fr6TDJIsSlc

Categories

Tech |