மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகின்றது. அதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் விடுமுறை என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்று விடுமுறை விடப்படுகின்றது. அதற்கு பதிலாக வருகிற இரண்டாம் தேதி அன்று பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டு இருக்கும் என்ற தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.
Categories