Categories
தேசிய செய்திகள்

சேமிப்பு கணக்கு டெபாசிட்டுக்கு வட்டி உயர்வு… பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

பாரத் ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கு டெபாசிட் மீதான வட்டியை  உயர்த்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூபாய் 10 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட இருப்பு தொகைகான வட்டி 0.30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 கோடிக்கு உட்பட்ட இருப்பு தொகை கான வட்டி விகிதம் 2.70% அதில் மாற்றமில்லை. இந்த நிலையில் இந்த வட்டி உயர்வானது அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |