Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் இன்றைய (19.08.2020) நீர் மட்டம்….!!!

சேலம், ஈரோடு  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.

மேட்டூர் அணை :

அணையின் முழு கொள்ளளவு_ 97.940 அடி

அணையின் நீர் இருப்பு _62.203 கன அடி

அணைக்கு நீர்வரத்து_ 7,079 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _17,000 கன அடி

பவானிசாகர் அணை : 

அணையின் முழு கொள்ளளவு _101.84 அடி

அணையின் நீர் இருப்பு _ 30.1 அடி

அணைக்கு நீர்வரத்து _ 876 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் _ 3,100 கன அடி

Categories

Tech |