சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
மேட்டூர் அணை :
அணையின் முழு கொள்ளளவு_64.06 அடி
அணையின் நீர் இருப்பு _ 27.80அடி
அணைக்கு நீர்வரத்து _ 3,532 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி