Categories
வேலைவாய்ப்பு

சேலம் மாநகராட்சியில்…. கொரோனா களப்பணிக்கு வேலைவாய்ப்பு…. நாளை நேர்காணல்…!!!

சேலம் மாநகராட்சியில் கொரோனா களப்பணி மற்றும் கணினிப் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: கொரோனா களப்பணி.

நேர்காணல் நடைபெறும் நாள்: 31.5.2021.

நேரம்: காலை 10 மணி.

நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி காலம்: 3 மாதங்கள்.

உதவித்தொகை: மாதம் ரூ.8000 மற்றும் அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

Categories

Tech |