நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக பெரும்பாலானோருக்கு சைனஸ் பிரச்சனை வருகிறது. அப்படி சைனஸ் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இதனை செய்தால் மூன்று நிமிடங்களில் குணப்படுத்தி விடலாம். தேவையான பொருட்கள்: குதிரை முள்ளங்கி-1, ஆப்பிள் சாறில் இருந்து பெறப்பட்ட வினிகர் அரை கப், தேன் அரை கப்.
குதிரை முள்ளங்கியை நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக்கவும், அதில் உப்பு கலந்து, பிறகு தேன் மற்றும் வினிகரை அதனுடன் சேர்த்து கலக்கவும். இதை ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி எடுத்து சைனஸ் பிரச்சினையில் இருந்து நிவாரணம் பெறலாம்.