Categories
மாநில செய்திகள்

சொகுசு கார் விவகாரம்: மேல்முறையீடு செய்கிறார் விஜய்…. வெளியான தகவல்…!!!

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்ட நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அபராத தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது . இதற்கு சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் கார்த்திக் சிதம்பரம், சீமான், ஓபிஎஸ் இளைய மகன் ஆகியோர் வரி குறைப்பு கேட்பது இந்திய குடிமகனின் உரிமை என்று நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை உச்சநீதிமன்ற வழக்கை எதிர்த்து விஜய் தரப்பு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |