Categories
உலக செய்திகள்

சொந்த காசுல சூனியம்னா இதானோ…. “இந்தியாவின் மீது பொருளாதார தடையா”…? தீவிர ஆலோசனையில் “ஜோ பைடன்”….!!

ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து அதிபர் ஜோ பைடன் ஆலோசித்து வருவதாக தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து 2016 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியா ஆயுதங்களை அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குகிறது.

இதனால் இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கவா வேண்டாமா என்று அதிபர் ஜோ பைடன் ஆலோசித்து வருவதாக தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு அதிகாரி டொனால்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |