Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சோகம்… சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு விபத்து… ஒருவர் பலி… 5 பேர் படுகாயம்!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவில் பட்டாசு தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர்  படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இதற்கிடையே தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் காயமடைந்த சண்முகராஜ் உயிரிழந்துள்ளார்.. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..

Categories

Tech |