Categories
லைப் ஸ்டைல்

சோடா அருந்துபவர்களா நீங்கள்?… அப்ப நீங்க தாங்க பார்க்கணும்…!!!

அதிகம் சோடா நிறைந்த பானங்களை குடிப்பதால் உடலில் ஏற்படும் கெடுதல்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் பல பேர் நன்மைக்காக குடிக்கக்கூடிய பானமான சோடா நிறைந்த பானமாகும். அந்த பானம் அவை ஒரு நேரத்தில் நற்பலனை தந்தாலும் அவை நமக்கு கெடுதலை அதிகமாகவே ஏற்படுத்துகிறது. அது பற்றி பார்ப்போம்.

இதனை அடிக்கடி குடிப்பதால் காலப்போக்கில் புற்றுநோய் ஏற்படுத்துகிறது

ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது

அதனால் இதயத்திற்கு பாதிப்பைக்கூட ஏற்படுத்தும்

அதனால் இனிமேலாவது சோடா நிறைந்த பானத்தை அடிக்கடி எடுத்துக்கொள்ளாதீர்கள்.

Categories

Tech |