Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜடேஜாவை திடீரென அன்ஃபாலோ செய்த சிஎஸ்கே…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. என் இடையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார். இதையடுத்து ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிஎஸ்கே நிர்வாகம் அன்ஃபாலோ செய்துள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ரெய்னாவை பணியிலிருந்து நீக்கிய நிலையில் ஜடேஜாவை அணி நிர்வாகம் புறக்கணிப்பதாகவுகும் கேப்டன் விவகாரத்தில் சரியாக கையாளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |