Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 12 ஆம் தேதி முதல் அமல்…. HDFC வங்கி பிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு….!!!!

எச்டிஎஃப்சி வங்கி பிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

பிரபல தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி தன்னுடைய வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி எச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்காண வட்டி விகிதத்தை அதிகரித்து உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது எச்டிஎஃப்சி வங்கியில் 2 கோடி வரை ஃபிக்ஸட் டெபாசிட்டில் 3-5 ஆண்டுகள் வரை வைத்துள்ளவர்களுக்கான வட்டி விகிதம் 5.40 சதவீதமாகவும் 5- 10 ஆண்டுகளுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் 5.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Categories

Tech |